iyarkkaiyil maraivu

mannil vantha pin
மறைதல் enbathu
athanai படைப்புகளுக்கும்
thalai vithithaan
avai உயிரினங்களோ
illai ஜடங்கள்
enru naam sollum
aththanai padaipukalum thaan

padaippil vantha
maaperum சமுத்திரங்கள்
kanaamal ponathundu
antha டெதிஸ் மாகடல் pola
maaperum nathaikalum
suvadu theriyaamal
kanaamal ponathu
indraiya விஞான கண்டுபிடிப்பு
கங்கை,யமுனை,saraswati
enru deiva நதிகளைக் koori azhaippar
nam munnor ,அவற்றில்
saraswati maraintha நதியாகும்
aam namமை polaவே
நதிகள்,கடல்கள்,மலைகள்
aththanaiக்கும் aayul undu
avai uyirulla ஜடப்பொருள்கள் thaan !

kaalam காலனாய் maari
avaniyil uthitha
aththanaiயையும் oru naal
amaithi paduthukiran
athu iraivan காலதேவனுக்கு
vagutha neyadhi !

rathil விதிவிலக்கு
enbathu இருந்ததே illai
iraivane mannil vanthaு
MANITHANAAI avatharikka
avanaium kaalam கலனாய்
vanthaு pattrum
இப்படித்thaan marainthaனர்
mannil மனிதராய்
அவதரித்த avathaara புருடர்கள்
ராமன்,கிருட்டிணன்
புத்தன், yaesu enbaar !

mannil vanthaடைவதெல்லாம்
மண்ணிலேயே maraium
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-17, 2:34 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே