moochchuk kaatru

odukira kaatrum
பாடுகிற பாட்டும்
ஆடுகிற கூற்றும்
maatrukira maatrum

vaanathil meyum megathai odavittu துரத்தோத் துரத்தென thurathukindra kaatru

மானிடத்தின்
suvasak குழாயுள்
moochchaay nulainthu

மானிடத்தை
ஓடுகின்ற naayaik kandaal

துறத்துகிற
நாயைப்போல
thurathukindraது

uzhaitha ulaippai
kaivantha sotrai
வாய்ப்போக vidathu
vellam mithakkirathu

ulaippai izhandhu
maarbil அடித்திட
kanneer வடித்திட
vaanum azhugirathu

•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
Written : ஆபிரகாம் வேளாங்கண்ணி (30-Sep-17, 3:00 pm)
Added : availankanni


புதிதாக இணைந்தவர்

மேலே