ketkaatha kelvi ondru
yaro erintha vaithai virutchamaagayaro erintha neruppu தீக்காடாக
yaro erintha kal கலவரமாக
yaro erintha vaarthai வதந்தியாக
yaar erinthaது kelvikal ingillai
yaar poruppu kelvikal ingillai
yethum ariyaa maanidarkal
ekkathudan தவித்திடுவர்
yeekaantham yethum indri துயின்றிடுவர்
erinthaது ஏதேன்று evarukkum theriyaadhu
aen entra kelviயும் எழாது
ethtnai kaalam thaan குனிந்திடுவர்
emaarrankalai ivar ஏற்றிடுவர்
கேடுகெட்ட மானிடர்களிடம்
ketkaatha kelvi ondru
கேளாத இருகாது irunthu yenna பயனோ...?
vaarthaiயதனை உதிர்க்காத நாவும் பயனோ?
விழிக்காத vaalvadhum valvathu பயனோ..?
vaazhkkai athanai adakuvaiththu
வாழ்வுthaan ஏனோ...?
kelvikal pala ingirukka
கேளிக்கைthaan aanadho
manithaa un vaazhvum...
palaரின் கேளிக்கை thaan aanadho...??
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [126]
- மனக்கவிஞன் [35]
- கவின் சாரலன் [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- Ramasubramanian [25]