puthukavithai

baa vagai illai ...
yethukai monai ethuvum thevaiyillai...
padikum விதம்தான் santham...
சொற்களுக்கான pantham...
athu கற்பனைக்கடலுக்குச் சொந்தம்!
kavithai புனைய entham
thamizhukku புதுவழி நித்தம்!
மரபினைத் thalli வைத்து,
ilakkanam thalli வைத்து,
யாப்பில்லாமல் யாக்கப்படுவது...
-புதுkavithai!...
Written : சண்முக ப்ரியா .கி (12-Jul-19, 6:45 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே