kannamma

unnai en idhayathudan ஒப்பிடமாட்டான் ,.....
aen ? enறால் naanum matravargalum seitha தவறிற்காக
nee உடைவதை naan virumbavillai !!!

unnai en எதையத்துடிப்புடனும் ஒப்பிடமாட்டான் ,....
aen ?? enறால் unnai thutika vaithu
naan uyir vaazha vENtum enபதை naan virumbavillai !!!

unnai en கண்களுடனும் ஒப்பிடமாட்டான் ,,.....
aen ?? enறால் yetharkkaagavum unnai
naan kalanga vaikka virumbavillai !!!

unnai en சுவசமாகவே karuthugiran ,,,,...
en enறால் nee mattumae en தேகத்துடன் கலந்திருப்பதையே
virumbukiraan naan uyir vaazha்ந்திட ,....!!!!
Written : மோகனா பிரியங்கா சிவகுமார (24-Apr-20, 7:33 pm)


புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே