mannul

...................mannul..................
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
mannul vilaiyum கிழங்கே-
நீயேன் oru thuli mannaiyum
thannul nuzhaiya மறுக்கின்றாய்
tharaniyil nermaiyai மதிக்கின்றாய்

kanniyamaaga விளைவித்து
punniyam thedum pothilum
enniya panaththinai ஈட்டிட
திண்ணியாய் vaazhum manithano

எண்ணைகள் muzhukka kalappadam
yeppati nadakkuthu அதிக்கலம்
தண்ணியில் eluthiya தரநிலை
punniyam ange என்னவிலை

மண்டுகள் nadaththum arasaangam
நண்டுகளாய் panam நோண்டும்அதிகாரி
ellaa noygalum அர்ப்panam
emane உனக்குயிர் சமர்ப்panam...

🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺
Written : க.செல்வராசு (6-Jan-21, 6:57 am)
Added : selvaa k


புதிதாக இணைந்தவர்

மேலே