yennayya koottam

oru கட்சியின் maanila thalamai அலுவலகத்தின்.முன் sumaar aimbathu பேர்.அரட்டைச் sattham. thalaivar உதவியாளரிடம்:
yennayya koottam. சத்தமா பேசற மாதிரி.கேக்குது..யாருடா அவுங்க?
@@@@@@@
ayya, namma கட்சில ரவுடிங்களச் சேத்துக்கற thagavalai அறிஞ்சு sumaar aimbathu ரவுடிங்க thani bus pidichu வந்திருக்கறாங்க.
@@@@@@@@@
nalla தகவல்டா சுரேஷ். sari. அவுங்களுக்கு thundu போத்தி namma கச்சில சேர்க்கணும்..வேண்டிய alavu thunduகளையும் chikkan biriyaani பொட்டலங்களையும் aerpaadu sei. bus வாடகை, aalukku aayiram nithie ஆலோசகர் மூலமா vaanki vai. namma vettri nalukku naal பிரகாசமா தெரிதடா சுரேஷ்.
@@@@@@@@@
ayya nenga thaan atutha muthalver. vazhga..
Written : அன்பு (24-Jan-21, 8:09 pm)
Added : malar1991


புதிதாக இணைந்தவர்

மேலே