NANA

vizhiyai சுருக்கும்
imaiyin vazhi
kopam kandu
பணியாமல் நானா?
thittum pothum
thalai thookaa
nilai kondu
nirkaamal நானா?
kanneer korthu
தோளில் sayum
un காthalai
ஏந்தாமல் நானா?
salaikaamal samayal
rusi koottum
vennira kaikalil
முத்தமிடாமல் நானா?
amara vaithu
aavi parakka
தோசை ootri
ஊட்டாமல் நானா?
thaimai aertu
கைவிரல் pitithu
iiruyir sumakka
இணையாமல் நானா?
Written : (29-Dec-22, 4:33 am)


புதிதாக இணைந்தவர்

மேலே