vazhigal thedum vizhikal

nam அன்றாட vaazhvil ,
ethir varum நிகழ்வுகள் ,
மிகச்சாதாரணமாகத் thaan therikirathu ...

thiramaigal மதிக்கப்படுகிறதா?
entra kelvikal mattumae entraளவும் மறக்கபடுகிறது ..,

antha kaala ..,
ethtnai.. ethtnai...
சிற்பங்கள் intrum verum குப்பைகளை
sumakkum படியே திரிகிறது ....
andraiya சிற்பிகளின் உழைப்புக்கான
vidai thaan yenna ....

oviyam therntha palar intrum
வாய்புகள் இல்லாது ,..,
thangal கற்பனைகளையெல்லாம்
verum கழிவறையை சுட்டும்
படங்களிலும் ..,
விளம்பர படங்களுக்கும் தள்ள படுகிறார்கள் ...,
paavam ..,
yenna seiya ,
vaazha vENtum ...,

yaar thaan பார்க்கிறோம் .,
avargal திறமைகளை ..,

yaruku theriyum , yematram mattumae
avarkalin ethir varum படிக்கட்டுகள் entraு ..,

ஏமாளி entra peyar ஒன்றே
அப்போராளிகளின் வெகுமதிகள் ..,

mele sonna varigal தவறெனில்
மன்னிக்கவும்.....


ithu pondra palarukku idamillai
entra வருத்தமே melongi ...,
ingey vidu patta ellaa துறைகளிலும் sari ..,

ankeekaaram entra ஒன்றில்லை
enpathe முன்னிலை,

sila neram ..,
artham தெரிந்தவர்கள்
ஆராதனை செய்கிறார்கள் ....உண்மைthaan ...

aanaal ,
valikal தெரியாதவர்கள் ,
eppothum சோதனையே செய்கிறார்கள் ...,

saathanaikalai yarum சுட்டிக்காட்ட ventaam ...
satru வேதனைகளை மட்டுமாது vittu
தராமளிருப்போம் .....,

வாய்ப்புகள் thaan illai ...
ventaam ,
அவர்களில் .,
vaarthaikalal தொல்லை...,
Written : கைலாஷ் (6-Sep-12, 8:32 pm)
Added : kailash


புதிதாக இணைந்தவர்

மேலே