எண்ணம்
(Eluthu Ennam)
கவிஞர்களுக்கு அழைப்பு : வணக்கம் : 402 கவிஞர்களும் ஆசிரியர்களாக இணைந்து "கவிவிசை" என்ற மின்னூலினை அழகிய வண்ணத்தில் இலவசமாக 2013 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதன் அடுத்த முயற்சியாக, சம காலத்தில் வாழும் கவிஞர்களையும்; அவர்களது கவி நயமான படைப்பையும் வெளிக்கொணரும் வகையில் "கவி நானூறு" என்ற கவிதை நூலினை சனவரி 2023-ல் நடைபெறவிருக்கும் 46 வது சென்னைப் புத்தகக்காட்சியில் வெளியிட கீதம் பதிப்பகம் முன் வந்துள்ளது. ஆகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற தாங்களும் இந்த நூலில் ஒரு ஆசிரியராக இணைந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். 24 வரிகளுக்குள் சமூகம், இயற்கை (...)
ஐயா திரு. கவிஞர் . செ.பா. சிவராசன் அவர்களுக்கு வணக்கம், தங்களால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் செய்தியினைப் பார்த்து - கவிநானூறு என்ற நூலில் இடம் பெறுவதற்கு எனது கவிதையை தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். அதன் பிரதியை இப்பகிரிக்கு அனுப்பியுள்ளேன். 24-Oct-2022 10:31 pm