விழுவதிலும் சுகம் எனக்கு ..!!!

உன் கன்னங்களில்
மறைத்து வைத்தாய்
புன்னகையோடு சேர்த்து
என் அன்பையும்
உனதாக மாற்றினேன்
என் குறும்புகளை
மறைத்து வைத்த
புன்னகையோடு சேர்ந்து
உன் கன்னக் குழிகளில்
விழுந்திடவே ...!!

எழுதியவர் : Kavin Bala (10-Jan-13, 11:41 am)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 84

மேலே