மாற்றங்கள்

சில
மாற்றங்களில்
அலாதியான
இன்பங்கள்
பெற முடிகின்றது
அவை ,
மாற்றப் படுவதினால்
அல்ல ...!

எழுதியவர் : Kavin Bala (10-Jan-13, 11:59 am)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 89

மேலே