கலியுக கண்ணகிகள்

கலியுக சீதைகள் நாங்களென்று
நிரூபிக்க வேண்டாம்
தீயில் நம்மை எரித்து
கலியுக கண்ணகிகள்
நாங்களென்று நிரூபிப்போம்
நம்மை உரசும்
ஆண்களை எரித்து.

எழுதியவர் : devirama (10-Jan-13, 7:17 pm)
பார்வை : 255

மேலே