சூத்திரம்

மறந்து போனதால்
மரத்து போனது
என் முட்டி !
சூத்திரம் கேட்ட
கணக்கு வாத்தியார் !
தெரியாமல் நான் !
வழக்கம் போல
முட்டி போட சொன்ன
அவர்!

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (10-Jan-13, 6:36 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 446

மேலே