திருமண வாழ்த்து

என் சுவாசமாக
என் தவிப்பாக
என் கனவாக
என் அன்பாக
என்னில் நீ எப்போதும் இருப்பாய்
என் இனிய திருமண வாழ்த்துக்கள் உனக்கும்
உன் கணவனுக்கும்.........

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (10-Jan-13, 6:31 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : thirumana vaazthu
பார்வை : 3876

மேலே