காயினால் பெரும் கனி
![](https://eluthu.com/images/loading.gif)
கருவியாகிவிட்ட உலகில்
குருவி போல் வாழ இன்பம் ,
சிறையாகிவிட்ட வாழ்வில்
உறையாகிய தாயின் பாசம் சிகரம் ,
புதிராகிவிட்ட பாடத்தில்
நண்பன் கற்பிக்கும் விதத்தால் தேர்ச்சி ,
நெரிசலாகிவிட்ட நேரத்தில்
மனதை தணிக்கும் பாடல் மென்மை,