கவிதை

கண்கள் உறங்கலாம்

கனவு கள் உறங்க கூடாது
தசைகள் தளரலாம்

ஆனால்

தன்னம்பிக்கை தளரகூடாது

எழுதியவர் : raja1987 (12-Jan-13, 3:28 pm)
Tanglish : kavithai
பார்வை : 275

மேலே