கொலுசொலி

உன் மூச்சிக் காற்றுப் பட்டு,
என் கவிதை மூட்டையில் கிழிசல்...
சிறிது
உன் காலில் சிந்திவிட்டதோ?
கொலுசும் கவி பாடுதே!

எழுதியவர் : (16-Jan-13, 7:31 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 90

மேலே