காந்தி

இந்தியாவின் ஆன்மா
கிராமத்தில் உள்ளது.
காந்தி

ஜாதிவெறியும்,
மூடநம்பிக்கையும்
கூட அதிகமிருக்கிறது.

நாடு
காந்திய
தேடுது.

ரா. ஸ்டீபன்.
செல்லிடப்பேசி
வழியாக.

எழுதியவர் : ரா.ஸ்டீபன். (24-Jan-13, 9:19 pm)
Tanglish : gandhi
பார்வை : 115

மேலே