வான் உலா

என் எண்ண ஒட்டங்களின்
மாறுதலுக்கேற்ப....
வெவ்வேறு விதமாய்
தன்னை மாற்றிக்கொண்டு
நகர்கிறது...
என்னைக் கடந்து செல்லும்
”வெள்ளை மேகமொன்று” !!
(வெண்ணிலா)

எழுதியவர் : வெண்ணிலா (25-Jan-13, 1:15 pm)
பார்வை : 128

மேலே