1.தலித். வரலாறு.12
1.தலித் வரலாறு.
ஒரு கிருஸ்தவ பார்வை.
= = =
இம்சை அரசன் 23ம் புலிக்
கேசி என்ற திரைப்படத்தில்
நடிகர் வடிவேலு ஒரு புறாவுக்கு
இந்த அக்கப்போரா என
புலம்புவார். இது வேடிக்கை காட்சி.
இதனுள் மறைந்திருக்கும் ஒரு
வரலாறு நாம் அறியாதது.
ஆதியில் இறைவன் ஆதாமை படைத்து
பின்
அவனிடம் ஒரேஒரு
நிபந்தனை மட்டும் விதித்தார்
அது குறிப்பிட்ட ஒரு மரத்தின்
கனியை மட்டும் உண்ணவேண்டாம்
என்பது. அந்தக்கனி ஆப்பில்
என்று வைத்துக்கொள்வோம்.
ஆனால் ஆதாம் அந்த ஆப்பிலை
ஏவாலின் தூண்டுதலால் தின்றுவிடுகிறான்.
அதைஅறியவரும் இறைவன் மனிதனை
சபிக்கின்றார். அதுஎதற்காக
ஆப்பிலை தின்றதற்காகவா? இல்லை
இறைவனின் வார்த்தையை மீறீனான்
என்பதற்காகவே! இதன்பிறகு
மனிதகுலம் முழுவதற்கும் பாவம்
வந்தது. இதேபோல் தின்னலாகாது
என்றதை தின்றதாலேயே ஒரு இனம்
தொடப்படாத இனமாக ஒதுக்கப்பட்டது?
ஜே.ஜி. ரூபன்.
மீதியை
2தலித் வரலாறு.12
ல் தொடரவும்.
By cell phone