பெண்மை

கொஞ்சலில்லா ஆசை..
மௌனமாய் மோகம்..
முடிவில் தனித்துறக்கம்…
பெண்மை சில பேரிடத்து..
பொம்மை பாவையாய்..
அப் பாவையின் பார்வையில்..
தொலைகாட்சி சொன்னது….
“பெண்மையை போற்றுதும்..!
“பெண்மையை போற்றுதும்..! “

எழுதியவர் : மதுமாலா (30-Jan-13, 8:53 pm)
பார்வை : 146

மேலே