காதல் ஒப்பந்தம்

நாங்கள் காதல் ஒப்பந்தம்
போட்டது என்னவோ
இதயத்தில்

ஆனால்
இதழ் ஒப்பம்
இட்டது என்னவோ
அவள் முகத்தில் நானும்
என் முகத்தில் அவளுமாய்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (5-Feb-13, 1:39 pm)
சேர்த்தது : a.n.naveen soft
பார்வை : 102

மேலே