காதல்
உயிரில் கலந்த சுவாசம்
உள்ளத்தில் நிறைந்த நேசம்
குருதியை குலைக்கும் வேகம்
எல்லாம் சேர்ந்த ஒருநிழல்
எனக்கே தெரியாமல் என்னை
தொற்றி கொண்டது எப்போது ??
உயிரில் கலந்த சுவாசம்
உள்ளத்தில் நிறைந்த நேசம்
குருதியை குலைக்கும் வேகம்
எல்லாம் சேர்ந்த ஒருநிழல்
எனக்கே தெரியாமல் என்னை
தொற்றி கொண்டது எப்போது ??