வெற்றி தோல்வி

தோல்விகள் பல இருந்தாலும்
கண்ணீரில் தவழ்ந்திட செல்லாதே !
அதற்குப்பின் அத்தோல்வியால்
நீ பெற போகும் வெற்றியை
கொள்ளாதே !

வெற்றி அலையாய் இருந்தாலும்
வாழ்க்கை கடல் தான் !
இதில் நீராவியாய் விளங்கும்
தோல்வி நொடிக்குள் மறைந்துவிடும் !

நிமிடிங்களில் வரும் தோல்வியோ
நம்மிடம் அந்த நேரத்தை உரைப்பதில்லை !
என்றோ ஒருமுறை நாம் பெரும்
வெற்றியோ நம் தோல்விகளை முழுதாக
குறைப்பதில்லை !

வெற்றி தோல்வி சேர்ந்து நம் வாழ்க்கை என்னும்
இல்லத்தை மேன்மை படுத்தும் !!!!

எழுதியவர் : gokul (8-Feb-13, 4:04 pm)
சேர்த்தது : K LAKSHMINARAYANAN
Tanglish : vettri tholvi
பார்வை : 183

மேலே