புறம்-அகம்

காதல் வலிகிறது
காதலின் ஆண்மை புரியாமல்
தவிக்கும் போது தோளில் சாய்ந்து கொண்ட
அன்பை சொன்னால் தெரியாது போல் - அவளின்
வேதனை என்னவென்று அவனக்கு தெரியாதே
புறம் ஒன்று அகம் ஒன்றாய் இருப்பதால்
இதயம் விட்டு பேசினால் போதுமே

எழுதியவர் : தி.கலியபெருமாள் (8-Feb-13, 10:36 pm)
சேர்த்தது : kaliyaperumal
பார்வை : 179

மேலே