ம. ரமேஷ் கஸல்

இறைவன்
பேன் பார்க்கும் சாக்கில்
மறந்து போன
என்
தலையெழுத்தைப் பார்க்கிறான்

வாழ்க்கை வியாபாரத்தில்
லாபம் பார்த்தவர்கள்
பெற்றோர்கள்
நஷ்டப்பட்டவர்கள்
காதலர்கள்

இறைவன்
அழைத்தபோது
திரும்பிப் பார்க்காதவர்கள்
காதலர்கள்

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (8-Feb-13, 6:02 pm)
பார்வை : 92

மேலே