மனிதனா...
வாழ்க்கை வந்து
கதவைத் தட்டும்போது,
இழுத்து மூடிக்கொண்டு
இன்பக் கனவு காணும்
இவன்,
வாழ்க்கையைத் தேடி
எங்கே சென்று தட்டினாலும்
எதுவும் திறப்பதில்லை...!
வாழ்க்கை வந்து
கதவைத் தட்டும்போது,
இழுத்து மூடிக்கொண்டு
இன்பக் கனவு காணும்
இவன்,
வாழ்க்கையைத் தேடி
எங்கே சென்று தட்டினாலும்
எதுவும் திறப்பதில்லை...!