தூங்காத நினைவுகள்

தூங்கினாலும் தூங்கவிடாமல்
தடுக்கிறது
தூங்காத - உன்
நினைவுகள்.

எழுதியவர் : குமார் (எ) ரத்னகுமார் (9-Feb-13, 1:03 pm)
சேர்த்தது : Kumar Kalpana
பார்வை : 152

மேலே