வெறுப்பது நல்ல குணமா என்ன ?

கருப்பு அவலட்சணம் என்றால்
கரும்பு இனிப்பதேன்...?
வெறுப்பு நல்லகுணம் என்றால்
வேதனை வருவதேன்..?
மனம் புரியாததால் அதை
ரணம் என்கிறோம்
அழகு நமக்குள் இருந்தால்
அனைத்துமே அழகு என்போம்....!
புரிந்து கொள்வோம் இனி
புன்னகை செய்வோம்