இந்த உடல் வெறும் சோப்பு பபுள்

அடுத்த நொடி இறப்பை
அனுபவித்து ரசியடா
அதற்காக இந்த நொடி
ஆனந்தமாய் வாழடா
இறப்பு என்பதும் ஒரு நிலையே
இந்த உடல் வெறும் சோப்பு பபுள்
எங்கிருந்து வந்ததோ
அவ்விடம் தேடிச் செல்லுமே...
எரிந்திருந்தால் எரிந்தபடி
புதைந்திருந்தால் புதைந்தபடி
மொத்தத்தில் சிரித்தபடி...
உணர்ந்து பாரு உடலின் கதி