ஒருமுறை காதல்

ஒருமுறை
காதல்

எந்தன் நெஞ்சிலே
ஒட்டி கொண்டதே ......!!!!

ஒருபோதும் மறையாமல்
மாற்றங்கள் வந்து சென்றதே .....!!!!!!

எப்போதும் அவள் நெஞ்சைப்
பூட்டி சென்றதே ....!!!!

எனக்காக
எனக்காக .

எனக்காகவே..........!!!!!!!!

எழுதியவர் : sakthivel (14-Feb-13, 1:38 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : orumurai kaadhal
பார்வை : 99

மேலே