வெற்றி நிச்சயம்!
வாழ்க்கையில் வெற்றி ரகசியம்
அவரவர் கண்ணோட்டத்தில்
அடங்கியிருக்கிறது!
தன் மனம் சொல்லும்
நியாயத்துக்கும் நீதிக்கும்
பணிந்து நட – வெற்றி நிச்சயம்!
கண்ணோட்டத்(து) உள்ளது உலகியல்; அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
திருக்குறள் 572