வெற்றியின் வழி
தோல்வி உங்களை துரத்தட்டும் பரவாஇல்லை
தோல்வியை துரத்தி கொண்டு ஓடாதீர்கள்
தோல்விதான் உங்களுக்கு மிஞ்சும் .....
கஜினி முகமத் 17 முறை படை எடுத்ததும்
குழந்தை தவறி விழுவதுவும்
தோல்வி என்றால்
எனக்கும் தோல்வி அடைவதில் எந்த பிரச்னையும் இல்லை ....
"இது பிளிஸ் இந்த புத்தகத்தை வாங்கதிங்க என்ற புக்கில் இருந்து நான் படித்தது எழுதியவர் "நீயா நானா கோபிநாத் ""