கனவு

தாளிட்ட கதவுகள்..
போர்த்திய உடல்..
மூடிய இமைகள்..
இத்தனையும் மீறி
எப்படி நுழைந்தாய்
என் கனவில்...

எழுதியவர் : Diya (20-Feb-13, 4:19 pm)
சேர்த்தது : diya
Tanglish : kanavu
பார்வை : 193

மேலே