என் அன்னைகள் ...!

உலக சேவை செய்தாள் என் அன்னை -அவர் உலக அன்னையானார் - திரேசா ...!

நாட்டுக்கு சேவை செய்தாள் அன்னை-அவர் இந்தியாவின் அன்னையானார் -இந்திரா ..!

என் வீட்டுக்கு சேவை செய்தாள் என் அன்னை-என் வீட்டுக்குள் அன்னையானார் -பூரணம்...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Feb-13, 9:14 pm)
பார்வை : 132

மேலே