காதலில் தோல்வி

காதலில்
மனதை
பகிர்வது
உடனே கைவராத ஒன்று
அதனால் தான்,
அதை பயில்வதற்குத்தான்
உனக்குத்
தோல்விகள் கிடைக்கின்றன.

எழுதியவர் : ரேணுகா ஹேமந்த் (22-Feb-13, 8:12 am)
சேர்த்தது : Raenuka Hemant
Tanglish : kathalil tholvi
பார்வை : 329

மேலே