என் கனவு
அவனது சின்ன சிரிப்பில்
மயங்கிய உள்ளம் ...
செல்ல கோபத்தை
ரசித்த உள்ளம்...
இது என்னவென்று
புரியாத நொடிகளில் குழம்பிய உள்ளம்...
இன்றும் தவிக்கிறது
உறக்கத்தில்...
அவன் வந்து போகும்
கனவுகளினால்....
அவனை மீண்டும் சந்திப்பேன்
இன்றைய கனவில்....