நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க !?

மனைவி- சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது

கணவன் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டான்

மனைவி-பாக்கு போடதிங்க

கணவன் பாக்கு போடுவதை நிறுத்தினான்

மனைவி-நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க,வேணாம் மெதுவாவே ஓட்டுங்க

கணவன் வண்டியை மெதுவா ஓட்டுவதை வழக்கமாக்கினான்

மனைவி- உங்க தலை முடி சீராக இல்லை ,
சீராகுங்கள்

கணவன் தலை முடியை சீராகிணன்

சில மாதங்களுக்கு பிறகு
.
.
.
.
.
.
.
.
மனைவி- நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

எழுதியவர் : எனக்கு பிடித்தது (26-Feb-13, 1:53 pm)
பார்வை : 475

சிறந்த நகைச்சுவைகள்

மேலே