ஒரு காதல் கொண்டேன்
கொள்ளை கொண்ட கண்களிடம் கேட்கிறேன்
நீ ஏன் ரசிக்கிறாய்
என்னுடன் கண்டாயா புதிய உலகை ?!!?
தெரிந்தேனா நன் மட்டும் உனக்கு ?!!?
புரிந்தாய என் அன்பால் யாவற்றையும் ?!!?
தித்தித்தாய தேன் சுவைக்கும் மேலாக
வான் நிலவில் மயங்கும் நிலையாக
தேகம் மாறியதோ ?!!?
என்னக்கான இடைவெளியில்
கணம் வந்து சேர்ந்ததே
என் நிலை மாற்றப்பட்டதே .....