குடை.

கொடையே இல்லாத ஊருக்குள்
இருக்கும் குழந்தைக்கு
குடை வாங்க காசு கொடு
மழை தருகிறேன் என்றது வானம்
மழையை சுமந்து கொண்டு......
கொடையே இல்லாத ஊருக்குள்
இருக்கும் குழந்தைக்கு
குடை வாங்க காசு கொடு
மழை தருகிறேன் என்றது வானம்
மழையை சுமந்து கொண்டு......