அவள்
பெண்ணே!.....
உன்னை என் சுவாசமாக நேசித்தேன்......
நீயோ!
நீ விரும்பிய பொம்மையாக்கி விட்டாய்....
உன்னை பூக்களுடன், நிலவுடன் வர்ணித்தேன் சிரித்தாய்.....
உன்னை நான் நேசிக்கிறேன், காதலிக்கிறேன் -என்ற
உடன் என்னை நீ பிரிந்து சென்றாய்...
உன் வரவுக்காக என் தேகம் காத்திருக்கிறது....
தனிமையில்!...........
-மூ.முத்துச்செல்வி