என் நிலையும் அதுதான் ..!
திருமணத்துக்கோ வேறு சுபகாரியத்துக்கோ
செல்லும் போது ...ஏமாற்றுவதற்காக ..
ஒன்றுமே இல்லாத ஒரு பெட்டியை அழகாக சுற்றி
அழகாக கொடுப்பது வேடிக்கைக்கு மட்டும் அல்ல
என் நிலையும் அதுதான் நண்பனே ....!
திருமணத்துக்கோ வேறு சுபகாரியத்துக்கோ
செல்லும் போது ...ஏமாற்றுவதற்காக ..
ஒன்றுமே இல்லாத ஒரு பெட்டியை அழகாக சுற்றி
அழகாக கொடுப்பது வேடிக்கைக்கு மட்டும் அல்ல
என் நிலையும் அதுதான் நண்பனே ....!