கண்ணீர் மழையாய்

நீர் ஆறாண்டு
கொண்டாடி
முடித்துவிட்டது
என்றெண்ணி ????
புத்தாண்டாய்
புது ஆடை பூண்டு
கொண்டாடிய போது!!
வெள்ளாண்டாய்
வேடன் கொண்டு
விளையாடி மகிழ்கிறது
தண்ணீர் மழையாய் ......

முத்தள்ளித்தந்த
தண்ணி - எம்மை
தத்தளிக்க வைத்ததை
எண்ணி - ஏதோ
மறந்தும் மறவாமலும்
மன்னித்து விட்டு விட்டோம்
அது குத்தமாய் இருந்தாலும்
எம்மை மொத்தமாய் அல்லவா
நனைத்து விட்டது கண்ணீர் மழையாய் ............





(2011 January பெய்த மழையை நினைந்து )

எழுதியவர் : ரொசானா ஜிப்ரி (4-Mar-13, 11:41 am)
சேர்த்தது : ரோஷானா ஜிப்ரி
பார்வை : 120

மேலே