இது பிச்சையல்ல

தமிழினத்தின் பெருமை பேசும்
வீரத்தமிழா
தமிழனின் பசிதீர்க்க
ஒரு ரூபாய்
காசுகொடும்

தனஞ்சன்

எழுதியவர் : (5-Mar-13, 10:26 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 94

மேலே