வேதனை

குப்பைத்தொட்டியில்
குழந்தைகள் ...

மக்கள் தொகை
கூடிவிட்டதா..?

இல்லை
மனிதம் செத்துவிட்டதா..???

எழுதியவர் : அபிரேகா (14-Mar-13, 2:55 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : vethanai
பார்வை : 101

மேலே