.............சலனம்.............
தடுமாறியபோது உருமாறிய நிஜங்கள்,
நெஞ்சைவிட்டு நகர்ந்துகொண்டிருந்ததை,
கண்கூடாய் கானாதுபோனாலும்,
உள்ளூர உணரமுடிந்தது என்னால் !
அங்கே !
அப்பழுக்கில்லாத மனம் உன் ஒருத்திக்காக,
அரிதாரம் பூசத்துவங்கியிருந்தது !
ஐயகோ !
காதல் வந்துவிட்டது போலும் எனக்கு !!