நட்பு

நட்பு என்னும் முன்றேழுத்தில்
அன்பு என்னும் முன்றேழுத்தை சேர்த்தோம்
கிடைத்தது ( புரிதல் )

நான் என்னும் இரண்டெழுத்தில்
நாம் என்னும் இரண்டெழுத்தை சேர்த்தோம்
கிடைத்து ( ஒற்றுமை )

நீ என்னும் ஒரெழுத்தில்
நா என்னும் ஓரெழுத்தை சேர்த்தோம்
கிடைத்தது ( எங்கள் உண்மையான நட்பு ).

எழுதியவர் : ரவி.சு (20-Mar-13, 10:13 am)
Tanglish : natpu
பார்வை : 392

மேலே