துள்ளி துடிக்கும் காலம்
பள்ளி பருவம்,,,,,,
துள்ளி துடிக்கும் காலம்,,,,,
எழுத்துக்கள்
கோர்த்து,,,,,
எண்ணங்கள்
வளர்க்கும் கூடம்,,,,,,
எதிர் பார்த்து
எதிர் நோக்கும்......
தலைப்பு இது ,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }