அநாகரிகம்..

கருவறையில்
சுமக்க வேண்டிய
உயிரை..
கழிவறையில் கரைத்துவிட்டு
கவலையில்லாமல்
இருப்பது தான் நாகரிகம்
என்றால்..
அந்நாகரிகம்
அநாகரிகமே..!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (31-Mar-13, 9:02 pm)
பார்வை : 137

மேலே